Karuppar Koottam

Karuppar Koottam....!

About 20 results out of 8096 (0.23 seconds)
    

Channel Title : Karuppar Koottam

Views : 118892

Likes : 2359

DisLikes : 374

Published Date : 2017-10-14T17:37:28.000Z

கடவுள் உற்பத்தியாளன் - 04
    

Channel Title : Karuppar Koottam

Views : 30767

Likes : 779

DisLikes : 119

Published Date : 2018-08-14T07:59:47.000Z

கடவுள் உற்பத்தியாளன்- சிற்பி ராஜன்
    

Channel Title : Karuppar Koottam

Views : 12310

Likes : 412

DisLikes : 218

Published Date : 2018-08-16T17:20:16.000Z

கமல் தான் இயக்கும் படங்களில் பேசும் அரசியல் சில அடிப்படை முரண்பாடுகளை பெற்று வருகிறது. சூட்ச்சமமாக கமல் திணிக்கும் அவரது சித்தாந்தம் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியது அவசியம்..! கறுப்பர் கூட்டம் தொடர்ச்சியாக அரசியல் தாக்கம் கொண்டுள்ள சினிமாக்களை இனி விமர்சிக்கும்..!
    

Channel Title : Karuppar Koottam

Views : 150530

Likes : 4288

DisLikes : 729

Published Date : 2018-08-06T11:13:42.000Z

கடவுள் உற்பத்தியாளன் - சிற்பி ராஜன்
    

Channel Title : Karuppar Koottam

Views : 77936

Likes : 1186

DisLikes : 149

Published Date : 2018-04-28T17:41:39.000Z

திராவிடம் 2.0 - தோழர் .அருள்மொழி 28.04.2018 / பெரியார் திடல்
    

Channel Title : Karuppar Koottam

Views : 1002

Likes : 106

DisLikes : 8

Published Date : 2018-08-17T14:29:06.000Z

தோழர் திருமா அவர்கள் எழுதி வெளிவந்துள்ள அமைப்பாய்த் திரள்வோம் புத்தகம் பற்றிய ஆய்வு மற்றும் அதன் கருத்தியல் பற்றி தோழர் செல்வா (CPM) விவரிக்கிறார்..!
    

Channel Title : Karuppar Koottam

Views : 56484

Likes : 845

DisLikes : 75

Published Date : 2018-05-05T05:42:15.000Z

தோழர் கிருஷ்ணவேல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். தொழில் நிமித்தம் காரணமாக சென்னையில் குடியேறிய இவர், ராஜ் டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் வர்த்தகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவடையுவர். தற்போது, சொந்தமாக வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திராவிட மரபையும் பெரியார், அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கி அதன் மூலம் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில், பார்ப்பனர்கள் திரித்துவைத்துள்ள வரலாற்று பகுதிகளின் உண்மைகளை ஆய்வுக்குட்படுத்தி ஆதாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் முதல் படைப்பு “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” இந்த நூலில் இந்து ராஜ்ஜியம், கேரள நம்பூதிரிகளின் அட்டூழியங்கள், திருப்பதியின் உண்மை வரலாறு, இராவணனின் நேர்மை, சிவாஜி உண்மையில் வீரனா ?, யேசு உயிர்த்தெழுந்தது அறிவியல்ரீதியாக உண்மையா ? களப்பிரர்களின் ஆட்சிகாலம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாங்க விரும்புவர்கள், www.tamilnool.club வலைதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். Music credit :https://www.bensound.com
    

Channel Title : Karuppar Koottam

Views : 11653

Likes : 422

DisLikes : 59

Published Date : 2018-02-18T06:00:55.000Z

செல்போனில் எடுக்கப்பட்ட சிறு முயற்சி.. தோழர்கள் பார்த்து பகிரவும்..
    

Channel Title : Karuppar Koottam

Views : 3319

Likes : 223

DisLikes : 4

Published Date : 2018-08-15T08:59:53.000Z

தோழர். மதன்ராஜ்
    

Channel Title : Karuppar Koottam

Views : 49807

Likes : 1012

DisLikes : 55

Published Date : 2017-10-17T13:54:04.000Z

கடவுள் உற்பத்தியாளன் - 05
    

Channel Title : Karuppar Koottam

Views : 11327

Likes : 351

DisLikes : 16

Published Date : 2017-10-15T10:07:53.000Z

நான் இராமகிருட்டிணன் பேசுகிறேன் - 02
    

Channel Title : Karuppar Koottam

Views : 105606

Likes : 1862

DisLikes : 354

Published Date : 2018-07-04T14:26:53.000Z

    

Channel Title : Karuppar Koottam

Views : 43110

Likes : 1128

DisLikes : 145

Published Date : 2018-07-12T11:10:10.000Z

பூணூல் போடுவது, குடுமி வைப்பது இன்று கேவலம், இழிவு என்றாகிப்போனது..!
    

Channel Title : Karuppar Koottam

Views : 106307

Likes : 1752

DisLikes : 219

Published Date : 2017-11-16T14:18:27.000Z

சிற்பி ராஜன்
    

Channel Title : Karuppar Koottam

Views : 289977

Likes : 3821

DisLikes : 1853

Published Date : 2017-10-12T14:53:08.000Z

சிற்பி ராஜன்/ கடவுள் உற்பத்தியாளன்-02
    

Channel Title : Karuppar Koottam

Views : 5116

Likes : 101

DisLikes : 126

Published Date : 2017-09-15T07:31:30.000Z

Subscribe for more videos: https://goo.gl/ihoCGs
    

Channel Title : Karuppar Koottam

Views : 28483

Likes : 613

DisLikes : 60

Published Date : 2017-12-10T12:28:52.000Z

தொல்லியல் ஆய்வாளர் : சாந்தலிங்கம்
    

Channel Title : Karuppar Koottam

Views : 20791

Likes : 431

DisLikes : 37

Published Date : 2018-05-16T15:41:48.000Z

தோழர் கிருஷ்ணவேல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். தொழில் நிமித்தம் காரணமாக சென்னையில் குடியேறிய இவர், ராஜ் டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் வர்த்தகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவடையுவர். தற்போது, சொந்தமாக வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திராவிட மரபையும் பெரியார், அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கி அதன் மூலம் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில், பார்ப்பனர்கள் திரித்துவைத்துள்ள வரலாற்று பகுதிகளின் உண்மைகளை ஆய்வுக்குட்படுத்தி ஆதாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் முதல் படைப்பு “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” இந்த நூலில் இந்து ராஜ்ஜியம், கேரள நம்பூதிரிகளின் அட்டூழியங்கள், திருப்பதியின் உண்மை வரலாறு, இராவணனின் நேர்மை, சிவாஜி உண்மையில் வீரனா ?, யேசு உயிர்த்தெழுந்தது அறிவியல்ரீதியாக உண்மையா ? களப்பிரர்களின் ஆட்சிகாலம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாங்க விரும்புவர்கள், www.tamilnool.club வலைதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். music credit :https://www.bensound.com/
    

Channel Title : Karuppar Koottam

Views : 46123

Likes : 923

DisLikes : 53

Published Date : 2017-10-29T13:20:15.000Z

கடவுள் உற்பத்தியாளன்- சிற்பி ராஜன்
    

Channel Title : Dhaiviga Hindu Tamilargal Iyakkam Indian Culture

Views : 339

Likes : 8

DisLikes : 5

Published Date : 2018-08-06T04:24:24.000Z

Karuppar koottam என்ற சிற்பி ராசன் சொரி நாய்க்கு ஒரு எச்சரிக்கை
    

Channel Title : Karuppar Koottam

Views : 89952

Likes : 1386

DisLikes : 172

Published Date : 2017-10-12T14:15:36.000Z

சிற்பி ராஜன்/கடவுள் உற்பத்தியாளன்- 01
    

Channel Title : Karuppar Koottam

Views : 24364

Likes : 519

DisLikes : 48

Published Date : 2018-05-18T08:32:48.000Z

கடவுள் உற்பத்தியாளன் - சிற்பி ராஜன்
    

Channel Title : Karuppar Koottam

Views : 10716

Likes : 480

DisLikes : 48

Published Date : 2018-08-14T20:47:21.000Z

சுதந்திர தின சிறப்பு காணொளி
    

Channel Title : Karuppar Koottam

Views : 44534

Likes : 782

DisLikes : 117

Published Date : 2018-05-25T16:23:55.000Z

பேசாத பொருளும் பேசுவோம் தோழர் . செந்தில்வாசன் Music credit :www.bensound.com
    

Channel Title : Karuppar Koottam

Views : 14125

Likes : 478

DisLikes : 267

Published Date : 2018-07-30T11:18:26.000Z

திராவிடம் இன்றும் என்றும் / திருச்சி
    

Channel Title : Karuppar Koottam

Views : 70458

Likes : 983

DisLikes : 121

Published Date : 2018-06-26T12:18:25.000Z

காலையில் டீ கடையில பேப்பரை பார்த்துவிட்டு "அய்யைய்யோ..." அப்படீன்னு புரட்சி பண்றவங்களையெல்லாம் விட்டுறலாம். பாவம் பேப்பர் காரன் சொல்லைலைன்னா அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. ஆனால், இந்த முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதுவும் தெரியாது என்றால், அது பொய்; ஏமாற்று. ஏனென்றால், இந்த கட்சிகள் அனைத்தும் அதிகாரவர்க்கம் அனைத்திலும் தமக்கான ஆட்களைக் கொண்டிருப்பவைதான். thiruppur guna book on dec5ஓ.கே. மேட்டருக்கு வருவோம். இந்த கட்சிகளெல்லாம் இப்போது இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஒரு தர்ம யுத்தம் நடப்பதாக நம்புகின்றனவா? மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது (இப்போது தி.மு.க உள்ளிட்ட இந்தியா முழுவதுமான கட்சிகள் மீதும் நடத்தப்படுகிற) எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரானதா? அல்லது ஆளும்வர்க்கங்களுக்கிடையிலான அரசியல் சதுரங்கமா? பி.ஜெ.பி அதிகாரத்திற்கு வந்தபிறகு எப்படி ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்? இந்துத்துவ கட்சியான பி.ஜெ.பி-க்கும் அ.இ.அ.தி.முக-வுக்கும் என்ன கொள்கை மோதல்? சுதேசி பொருளாதாரம் பேசிக்கொண்டிருந்த பி.ஜெ.பி-யை கார்ப்பரேட்டுகள் எப்படி நம்பி ஆட்சிக்கு கொண்டுவந்தன? ஆட்சிக்கு வந்தபின் பி.ஜெ.பி மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகள் அதன் கொள்கையின் அடிப்படையிலானதா? மாநில கட்சிகளை ஒழித்து கட்டுகிற பி.ஜெ.பி-யின் நடவடிக்கைகள் அதன் கட்சி நலனுக்கானதா? கார்ப்பரேட்டுகள் நலனுக்கானதா? மாநில கட்சிகள் நசுக்கப்பட்டப் பிறகு, குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிற பொருளாதார நடவடிக்கைகளை எப்படி பார்ப்பது? நிதி ஆயோக், செயலகத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் துறை அதிகாரிகளை நியமித்தல் முதலாக இந்திய அதிகாரத்தன்மையில் ஏற்படுத்துகிற மாற்றங்கள் வெறும் நிர்வாக சீர்த்திருத்தமா? அல்லது இந்திய அதிகார கட்டமைப்பு மாற்றியமைக்கப் படுகிறதா? இந்த மாற்றங்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் உறவு இருக்கிறதா? இந்த மாற்றங்கள் ஏற்படுத்தத் தடையாக இருந்த மாநிலக் கட்சிகள்தான் குறிவைத்து நசுக்கப் படுகின்றனவா? அந்த வகையில்தான் அ.இ.அ.தி.முக-வும் ஜெயலலிதாவும் நசுக்கப்பட்டார்களா? ஜெயலலிதா மறைவிற்குப் பின்னால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிற பொருளாதார நடவடிக்கைகள் அதை உறுதிபடுத்துகிறதா? இல்லையா? உறுதிபடுத்துகிறது என்றால், ஜெயலலிதாவின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா? பிறகு ஏன் அதை சாதாரணமாக அல்ல, சட்டை செய்யாமலே கடந்து போகின்றன கட்சிகள்? ஒரு கட்சி ஒழிந்து போகட்டும் என்ற போட்டி அரசியலா? அல்லது தமக்கு இதனால் என்ன நட்டம் என்ற அலட்சியமா? ஏதோ ஒருவகையில் நடக்கிற நேர்மையில்லாத, சூழ்ச்சித்தனமான அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கிற நீங்கள் எப்படி மக்களின் மீதான தாக்குதலை எதிர்கொள்வீர்கள்? அது சாத்தியமே இல்லை என்பதைத்தானே இன்றைக்கு தமிழகத்தில் நடக்கிற அடக்குமுறைகள் நிரூபிக்கின்றன? என்பதுதாங்க இந்த புத்தகம். “2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள்” தோழர் திருப்பூர் குணா எழுதியிருப்பது. அவசியமானது; அதிர்ச்சிகளை உருவாக்கக் கூடியது; கொஞ்சம் பேருக்கு வயித்தெரிச்சலையும்தான். வெளியீடு: பொன்னுலகம் புத்தக நிலையம் 4?413, பாரதி நகர், 3-ஆவது வீதி, பிச்சம்பாளையம் (அஞ்சல்), திருப்பூர் – 641 603 பேச: 94866 41586 பக்கம்: 64 விலை: 60 ரூபாய்.
    

Channel Title : Karuppar Koottam

Views : 9626

Likes : 270

DisLikes : 19

Published Date : 2017-10-17T12:26:08.000Z

” நான் இராமகிருட்டிணன் பேசுகிறேன்” - 03
    

Channel Title : Karuppar Koottam

Views : 4210

Likes : 122

DisLikes : 12

Published Date : 2017-11-16T06:56:19.000Z

பேராசிரியர் அருணன்
    

Channel Title : Karuppar Koottam

Views : 18500

Likes : 514

DisLikes : 11

Published Date : 2017-10-27T09:22:18.000Z

சிற்பி ராஜன் / கடவுள் உற்பத்தியாளன் - 07
    

Channel Title : Karuppar Koottam

Views : 71499

Likes : 1530

DisLikes : 550

Published Date : 2018-07-18T12:42:28.000Z

சிற்பி ராஜன்
    

Channel Title : Karuppar Koottam

Views : 9007

Likes : 333

DisLikes : 106

Published Date : 2018-04-26T11:59:47.000Z

யார் தமிழர்? சீமான் பேசும் தமிழ் தேசியம் சாத்தியமா? தாய் வழி சமூக புறக்கணிப்பு செய்வதே அதன் சூழ்ச்சி
    

Channel Title : Karuppar Koottam

Views : 4650

Likes : 285

DisLikes : 24

Published Date : 2018-08-11T08:47:47.000Z

ராசிபலன்கள் என்கிற பெயரில் நடைபெறும் ஏமாற்று வேலைகள் பற்றிய படைப்பு... பகுத்தறிவற்ற மக்கள் நம்பும் படியாக பேசிவது மிகவும் எளிது, அதை ஜோதிடர்கள் போலி சாமியார்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். Music credit : www.Bensound.com
    

Channel Title : Karuppar Koottam

Views : 26046

Likes : 603

DisLikes : 50

Published Date : 2018-04-29T00:28:53.000Z

தோழர் .அருள்மொழி திராவிடம் 2.0/பெரியார் திடல்
    

Channel Title : Karuppar Koottam

Views : 13825

Likes : 310

DisLikes : 25

Published Date : 2018-05-10T09:15:31.000Z

பேராசிரியர் பாலசுப்ரமனியம் தலித் மக்கள் பண்பாடு மற்றும் வாழ்வியல் பற்றி தொடர்த்து புத்தகம் மற்றும் வகுப்புகள் வாயிலாக மாணவர்கள் மக்களை அரசியல்படுத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியரும் கூட..!
    

Channel Title : Karuppar Koottam

Views : 3144

Likes : 105

DisLikes : 8

Published Date : 2018-06-13T10:36:10.000Z

தோழர். அருணன்
    

Channel Title : Karuppar Koottam

Views : 2380

Likes : 70

DisLikes : 3

Published Date : 2018-04-29T00:44:35.000Z

தோழர் .லெனின்
    

Channel Title : Karuppar Koottam

Views : 80123

Likes : 1796

DisLikes : 90

Published Date : 2017-10-20T15:35:26.000Z

கடவுள் உற்பத்தியாளன் - 06
    

Channel Title : Karuppar Koottam

Views : 8059

Likes : 232

DisLikes : 18

Published Date : 2018-06-07T02:27:40.000Z

கிருஷ்ணவேல் T S திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். தொழில் காரணமாக சென்னையில் குடியேறியவர். இவர் பல ஊடகங்களில் வர்த்தகப்பிரிவில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் .திராவிட கொள்கைகளையும் பெரியார் அம்பேத்கார் சிந்தனைகளை உள்வாங்கி பல கட்டுரைகளை எழுதியுள்ளார் . இவரின் முதல் படைப்பான தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் புத்தகம் தி .க ஆசிரியர் வீரமணி ,பேராசிரியர் சுப.வீ போன்றவர்களின் பாராட்டை பெற்ற படைப்பாகும் .இவரின் அடுத்த படைப்பான ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா ? - நூல் வருகின்ற ஜூன் 9ம் தேதி மாலை சென்னை கே கே நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் வெளியீட பட உள்ளது .
    

Channel Title : Karuppar Koottam

Views : 4771

Likes : 211

DisLikes : 74

Published Date : 2018-07-30T08:03:13.000Z

கெளரா இலக்கிய மன்றம் மற்றும் பெரியார் திமுக ஒழுங்கினைந்து , 28.07.2018 அன்று திருச்சி நகரில் நடைபெற்ற ”திராவிடம் இன்றும் என்றும்” இரண்டாவது நிகழ்வின் தொகுப்பு
    

Channel Title : Karuppar Koottam

Views : 7971

Likes : 293

DisLikes : 31

Published Date : 2018-07-29T11:27:58.000Z

கெளரா இலக்கிய மன்றம் மற்றும் பெரியார் திமுக ஒழுங்கினைந்து , 28.07.2018 அன்று திருச்சி நகரில் நடைபெற்ற ”திராவிடம் இன்றும் என்றும்” இரண்டாவது நிகழ்வின் தொகுப்பு
    

Channel Title : Karuppar Koottam

Views : 51519

Likes : 698

DisLikes : 728

Published Date : 2018-06-23T12:59:00.000Z

தோழர்.கொளத்தூர் மணி
    

Channel Title : Karuppar Koottam

Views : 10748

Likes : 390

DisLikes : 26

Published Date : 2018-06-11T07:35:51.000Z

பாபாசாஹெப் அம்பேத்கர் தான் உண்மையான தேசத்தந்தை! சரியான தரவுகளுடன் எடுத்துக்கூறுகிறார் திரு அருணன் அவர்கள்.
    

Channel Title : Karuppar Koottam

Views : 42812

Likes : 897

DisLikes : 1031

Published Date : 2018-06-23T11:47:39.000Z

தோழர் .கொளத்துர் மணி
    

Channel Title : Karuppar Koottam

Views : 8346

Likes : 246

DisLikes : 24

Published Date : 2018-06-08T11:45:28.000Z

தோழர்- வாசன் வீடியோ சம்பத்தப்பட்ட தரவுகள் / https://www.facebook.com/mansi.soni.355/friends https://www.youtube.com/user/mansihsoni1?feature=watch Modi foreign visit Data http://www.pmindia.gov.in/en/details-of-foreigndomestic-visits/ Gulail Khabar Video Tape Expose Links Amit Shah – Then Home Minister of Gujarat, AK Sharma – IGP of Gujarat and AK Singhal – Cheif ATF Gujarat. https://www.youtube.com/watch?v=roVZrT2_xuc https://www.youtube.com/watch?v=V8el9p6s3sE IAS Officer Pradeep Sharma Interview https://www.youtube.com/watch?v=_5wi7KkP26Q&t=25s https://www.youtube.com/watch?v=RB-fJAMTIuA Snoop Gate Case Withdrawn by Modi Government - http://indianexpress.com/article/india/politics/snoopgate-affair-home-ministry-to-move-union-cabinet-to-abandon-probe/ https://timesofindia.indiatimes.com/india/Centre-drops-Snoopgate-commission-altogether/articleshow/34877131.cms Mysterious Observations Regarding Snoop Gate https://www.firstpost.com/blogs/modi-snoopgate-mysterious-observations-from-the-tape-transcripts-1251571.html Conspiracy Theory Regarding Snoop Gate – The Isreali Mossad and Zionist Connection https://wideawakegentile.wordpress.com/2014/05/13/are-the-rothschilds-and-mossad-in-a-position-to-black-mail-narendra-modi/comment-page-1/ Comprehensive Summary of Snoop Gate Case https://www.scribd.com/document/258699732/Modi-Snoopgate Pradeep Sharma’s Writ in SC - Sabhlok City Blog Ecolibrium Energy https://www.zaubacorp.com/company/ECOLIBRIUM-ENERGY-PRIVATE-LIMITED/U40108KA2008PTC048176 Harit Soni’s Ex-Company https://www.zaubacorp.com/company/BHJ-ENERGIE-DYNAMIQUE-CONSULTANTSPRIVATE-LIMITED/U74140DL2011PTC212315/ Harit Soni’s Ex-Partners https://www.linkedin.com/in/graham-johnson-73b4ba12/ https://www.linkedin.com/in/bridgit-hartland-johnson-20250012/
    

Channel Title : Karuppar Koottam

Views : 2397

Likes : 169

DisLikes : 3

Published Date : 2018-04-12T18:07:54.000Z

பெண் விடுதலைக்கான சட்டம் இயற்ற வந்த தடைகளுக்காக தன் பதவியை ராஜினாமா செய்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்துத்துவத்தையும் பார்ப்பனியத்தையும் பெண் விடுதலைக்கான எதிரியாக முன்னிருத்தியவர் அம்பேத்கர்

YouAPI-2


Facebook Page Like Box ::