Bbc Tamil Tv News 18 09 19....!

About 20 results out of 973812 (0.23 seconds)
    

Channel Title : BBC News Tamil

Views : 11321

Likes : 270

DisLikes : 12

Published Date : 2019-09-18T15:00:13.000Z

ஆப்கானிஸ்தான் போரால் ஆபத்தான கட்டத்தில் பரிதவிக்கும் பொது மக்கள் - தாலிபான் கட்டப்பாட்டு பிராந்தியத்தில் இருந்து பிபிசியின் சிறப்பு செய்தி, அமெரிக்காவுடன் முறிந்துபோன அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர விருப்பம், இஸ்ரேல் பொதுத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் நெருக்கடி நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் ஆகியவை பற்றி இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 11292

Likes : 316

DisLikes : 19

Published Date : 2019-09-19T15:00:10.000Z

தொடரும் தாக்குதல்களால் அதிகரிக்கும் நோயாளிகள் - சிகிச்சை வழங்க போராடும் ஆஃப்கானிஸ்தான், கூட்டணி ஆட்சிக்கு வருமாறு ஆளும் கட்சி விடுத்த கோரிக்கை நிராகரிப்பு - அரசியல் நெருக்கடியை தீர்க்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தீவிர முயற்சி உள்ளிட்ட செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 8934

Likes : 210

DisLikes : 11

Published Date : 2019-08-19T14:58:43.000Z

ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களின் கட்டுப்பாட்டை மீறி, பொதுமக்களை இலக்கு வைக்கும் தற்கொலை குண்டுதாரிகள்- திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள் பலியானதால் உறவினர்கள் அதிர்ச்சி, ஹாங்காங் வீதிகளில் நடந்த அமைதி வழி ஆர்ப்பாட்டத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு உள்ளிட்ட செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 18745

Likes : 349

DisLikes : 21

Published Date : 2019-09-27T15:15:12.000Z

ஐநா பொதுப்பேரவை ஆண்டு கூட்டத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு, இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் ஆற்றும் உரைகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு, பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தானில் பலத்த பாதுகாப்பு, காற்று மாசுபாட்டை குறைக்க புதிய மறுசுழற்ச்சி முறையை சிந்திக்கும் ஷாங்காய்வாசிகள் ஆகியவை பற்றியும், இன்னும் பிற செய்திகளையும் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 5190

Likes : 138

DisLikes : 7

Published Date : 2019-07-18T15:06:32.000Z

கார்கில் போரில் ஈடுபட்டது மிக பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி ஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோவில் சந்தேகத்திற்குரிய வைகயில் தீ பற்றி எரிந்துள்ளது பேன்ற இன்னனும் பல செய்திகளை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பாருங்கள். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook Page -https://www.facebook.com/BBCnewsTamil Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 8639

Likes : 208

DisLikes : 11

Published Date : 2019-09-30T15:00:14.000Z

கஷோக்ஜியின் கடைசி நிமிடங்கள். கொலைக்கு முந்தைய உரையாடல்களை கேட்ட ஐ.நா குழு அந்த தருணத்தை பிபிசியிடம் விவரித்துள்ளது Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

YouAPI-1

Facebook Page Like Box ::