Bbc Tamil Tv News 12 09 19....!

About 20 results out of 1000000 (0.23 seconds)
    

Channel Title : BBC News Tamil

Views : 11110

Likes : 232

DisLikes : 6

Published Date : 2019-09-12T15:00:14.000Z

சிரியாவின் இட்லிப் நகரில் மருத்துவமனைகளை இலக்கு வைப்பதாக ஐநா குற்றச்சாட்டு களத்திலிருந்து வழங்கப்படும் சிறப்பு கள ஆய்வு, அமெரிக்கா செல்லும் நோக்குடன் அபாயகர காடுகளில் பயணம் மேற்கொள்ளும் குடியேறிகள், உயிர் வாழும் சாத்தியமுடைய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி உலகச் செய்திகளில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 8399

Likes : 228

DisLikes : 14

Published Date : 2019-10-11T15:00:12.000Z

சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் துருக்கி படையினர் வான் தாக்குதல்; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேருவதாக ஐ.நா எச்சரிக்கை மற்றும் செளதி செங்கடல் பகுதியில் தங்களது எண்ணெய் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டதாக இரான் முறையீடு உள்ளிட்ட செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 7925

Likes : 208

DisLikes : 14

Published Date : 2019-07-12T14:30:02.000Z

சூடான் தாக்குதல்: பிபிசி புலனாய்வு. வன்முறையின் தீவிரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page -https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 10706

Likes : 223

DisLikes : 12

Published Date : 2019-09-11T15:00:11.000Z

யேமெனில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகக் கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, உலகின் மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை அந்த நாடு எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்கு சமாதான ஒப்பந்தங்களை மீறி மோதல்கள் தொடர்கின்றன. இதனால் உயிர் பிழைக்கவே உள்ளூர் மக்கள் தினந்தோறும் போராடும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார் அங்குள்ள நிலையை பார்வையிட்ட பிபிசி செய்தியாளர் நவால் அல் மகாஃபி. Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 12194

Likes : 279

DisLikes : 21

Published Date : 2019-09-10T15:00:11.000Z

ரோஹஞ்சாக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் வாழ்ந்த சுவடே தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்த ரோஹிஞ்சாக்களை திருப்பி அழைத்துக் கொள்வதாக மியான்மர் அரசு கூறியுள்ளது. ஆனால், அங்கு மக்கள் வாழ்ந்த பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதை பிபிசி செய்தியாளர் ஜோனாத்தன் ஹெட் கண்டறிந்தார். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 11290

Likes : 316

DisLikes : 19

Published Date : 2019-09-19T15:00:10.000Z

தொடரும் தாக்குதல்களால் அதிகரிக்கும் நோயாளிகள் - சிகிச்சை வழங்க போராடும் ஆஃப்கானிஸ்தான், கூட்டணி ஆட்சிக்கு வருமாறு ஆளும் கட்சி விடுத்த கோரிக்கை நிராகரிப்பு - அரசியல் நெருக்கடியை தீர்க்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தீவிர முயற்சி உள்ளிட்ட செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil

YouAPI-1

Facebook Page Like Box ::