Bbc Tamil Tv News 10 09 19....!

About 20 results out of 1000000 (0.23 seconds)
    

Channel Title : BBC News Tamil

Views : 8399

Likes : 228

DisLikes : 14

Published Date : 2019-10-11T15:00:12.000Z

சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் துருக்கி படையினர் வான் தாக்குதல்; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேருவதாக ஐ.நா எச்சரிக்கை மற்றும் செளதி செங்கடல் பகுதியில் தங்களது எண்ணெய் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டதாக இரான் முறையீடு உள்ளிட்ட செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 12194

Likes : 279

DisLikes : 21

Published Date : 2019-09-10T15:00:11.000Z

ரோஹஞ்சாக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் வாழ்ந்த சுவடே தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்த ரோஹிஞ்சாக்களை திருப்பி அழைத்துக் கொள்வதாக மியான்மர் அரசு கூறியுள்ளது. ஆனால், அங்கு மக்கள் வாழ்ந்த பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதை பிபிசி செய்தியாளர் ஜோனாத்தன் ஹெட் கண்டறிந்தார். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 11110

Likes : 232

DisLikes : 6

Published Date : 2019-09-12T15:00:14.000Z

சிரியாவின் இட்லிப் நகரில் மருத்துவமனைகளை இலக்கு வைப்பதாக ஐநா குற்றச்சாட்டு களத்திலிருந்து வழங்கப்படும் சிறப்பு கள ஆய்வு, அமெரிக்கா செல்லும் நோக்குடன் அபாயகர காடுகளில் பயணம் மேற்கொள்ளும் குடியேறிகள், உயிர் வாழும் சாத்தியமுடைய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி உலகச் செய்திகளில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 15316

Likes : 290

DisLikes : 16

Published Date : 2019-09-13T15:00:13.000Z

மலேரியாவுக்கான தடுப்பு மருந்து திட்டம் கென்யாவில் தொடக்கம், பச்சை மாணிக்கக் கல் எடுக்க சுரங்க பணிக்கு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தேசிய குடிமக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் கூர்க்கா சமூகத்தினர் ஆகியவை பற்றி பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கலாம் Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 11321

Likes : 270

DisLikes : 12

Published Date : 2019-09-18T15:00:13.000Z

ஆப்கானிஸ்தான் போரால் ஆபத்தான கட்டத்தில் பரிதவிக்கும் பொது மக்கள் - தாலிபான் கட்டப்பாட்டு பிராந்தியத்தில் இருந்து பிபிசியின் சிறப்பு செய்தி, அமெரிக்காவுடன் முறிந்துபோன அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர விருப்பம், இஸ்ரேல் பொதுத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் நெருக்கடி நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் ஆகியவை பற்றி இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 13727

Likes : 281

DisLikes : 22

Published Date : 2019-07-10T14:21:59.000Z

இரான், யேமென் கடல் பாதையை கண்காணிக்க சர்வதேச கூட்டுப்படை அமைக்க அமெரிக்கா தீவிரம் - உலக நாடுகளை சம்மதிக்கச் செய்ய அமெரிக்கா முயற்சி Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil

YouAPI-1

Facebook Page Like Box ::