Bbc Tamil Tv News 09 10 2019....!

About 20 results out of 1000000 (0.23 seconds)
    

Channel Title : BBC News Tamil

Views : 8427

Likes : 228

DisLikes : 14

Published Date : 2019-10-11T15:00:12.000Z

சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் துருக்கி படையினர் வான் தாக்குதல்; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேருவதாக ஐ.நா எச்சரிக்கை மற்றும் செளதி செங்கடல் பகுதியில் தங்களது எண்ணெய் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டதாக இரான் முறையீடு உள்ளிட்ட செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 23674

Likes : 579

DisLikes : 34

Published Date : 2019-10-09T15:00:12.000Z

வடக்கு சிரியாவுக்குள் துருக்கி படையினர் தாக்குதலை தொடங்கியதாக அதிபர் எர்துவான் தெரிவித்துள்ளார். தற்காத்துக் கொள்ள தயாராகுமாறு பொதுமக்களுக்கு குர்திஷ் போராளிகள் அழைப்பு Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 12196

Likes : 279

DisLikes : 21

Published Date : 2019-09-10T15:00:11.000Z

ரோஹஞ்சாக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் வாழ்ந்த சுவடே தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்த ரோஹிஞ்சாக்களை திருப்பி அழைத்துக் கொள்வதாக மியான்மர் அரசு கூறியுள்ளது. ஆனால், அங்கு மக்கள் வாழ்ந்த பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதை பிபிசி செய்தியாளர் ஜோனாத்தன் ஹெட் கண்டறிந்தார். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : Sky News

Views : 5639205

Likes : 8308

DisLikes : 2366

Published Date : 2019-09-17T15:14:38.000Z

Watch Sky News live. Today's top stories: Boris Johnson is under pressure to give more ground in Brexit talks with the EU as parliament re-opens with a Queen's Speech, parents of killed teen Harry Dunn say the US diplomat's wife, accused of killing Harry Dunn in a crash, must agree to return to the UK to meet them and the Syrian Army joins forces with the Kurds heading north to take on the Turkish invasion. Read our top stories here: - PM under pressure to give more ground if wants Brexit deal http://po.st/N2SITq - Harry Dunn crash: US diplomat's wife 'must agree to UK return' http://po.st/vwQArL - Syrian army joins forces with Kurds http://po.st/zr0Yv1 SUBSCRIBE to our YouTube channel for more videos: http://www.youtube.com/skynews Follow us on Twitter: https://twitter.com/skynews and https://twitter.com/skynewsbreak Like us on Facebook: https://www.facebook.com/skynews Follow us on Instagram: https://www.instagram.com/skynews For more content go to http://news.sky.com and download our apps: Apple https://itunes.apple.com/gb/app/sky-news/id316391924?mt=8 Android https://play.google.com/store/apps/details?id=com.bskyb.skynews.android&hl=en_GB
    

Channel Title : BBC News Tamil

Views : 12264

Likes : 224

DisLikes : 11

Published Date : 2019-09-04T15:00:12.000Z

பிரெக்ஸிட் விவாதத்தால் முடங்கிய பிரிட்டன் நாடாளுமன்றம், பொதுத் தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சி, மர்மமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகும் இராக் ராணுவ தளங்கள், கிளியோபேட்ரா பயன்படுத்திய வாசனை திரவியம் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 8639

Likes : 208

DisLikes : 11

Published Date : 2019-09-30T15:00:14.000Z

கஷோக்ஜியின் கடைசி நிமிடங்கள். கொலைக்கு முந்தைய உரையாடல்களை கேட்ட ஐ.நா குழு அந்த தருணத்தை பிபிசியிடம் விவரித்துள்ளது Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

YouAPI-1

Facebook Page Like Box ::