Bbc Tamil Tv News 08 10 2019....!

About 20 results out of 1000000 (0.23 seconds)
    

Channel Title : BBC News Tamil

Views : 26191

Likes : 488

DisLikes : 35

Published Date : 2019-10-08T15:00:12.000Z

வடக்கு சிரியாவில் உள்ள படையினரை திரும்பப் பெற்ற நடவடிக்கையை நியாயப்படுத்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். படையினர் விலக்கப்படுவதால் துருக்கி ராணுவத்தினர் எல்லை தாண்டி ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா ஆதரவு பெற்று இதுநாள் வரை மோதல் களத்தில் போரிட்ட குர்திஷ் போராளிகள் கருதுகிறார்கள். இது குறித்து சிரியா, துருக்கி எல்லை முன்னரங்கில் இருந்து பிபிசி வழங்கும் சிறப்புச் செய்தியைப் பார்க்கலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 18460

Likes : 402

DisLikes : 20

Published Date : 2019-10-07T15:00:11.000Z

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்க வகை செய்யும் விவகாரத்தில் அவரக்கு எதிராக சாட்சியம் அளிக்க இரண்டாவது நபர் முன் வந்துள்ளார். யுக்ரேனிய அதிபர் வொலொடிமீர் ஸெலன்ஸ்கிக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்த நேரடி தகவலை அறிந்த அந்த நபர், அமெரிக்க உளவு அமைப்பின் அதிகாரி என தெரிய வந்துள்ளது. Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 19448

Likes : 354

DisLikes : 18

Published Date : 2019-07-08T14:22:22.000Z

அணுச்செறிவூட்டல் கையிருப்பு வரம்பை மீண்டும் மீறியதாக இரான் அறிவிப்பு - அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன? Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 23558

Likes : 579

DisLikes : 34

Published Date : 2019-10-09T15:00:12.000Z

வடக்கு சிரியாவுக்குள் துருக்கி படையினர் தாக்குதலை தொடங்கியதாக அதிபர் எர்துவான் தெரிவித்துள்ளார். தற்காத்துக் கொள்ள தயாராகுமாறு பொதுமக்களுக்கு குர்திஷ் போராளிகள் அழைப்பு Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 14321

Likes : 293

DisLikes : 13

Published Date : 2019-05-10T14:30:02.000Z

அவசரகதியில் உடன்பாட்டை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் தயக்கம் - வாஷிங்டன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படலாம் என சீன துணை பிரதமர் நம்பிக்கை Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page -https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil
    

Channel Title : BBC News Tamil

Views : 13727

Likes : 281

DisLikes : 22

Published Date : 2019-07-10T14:21:59.000Z

இரான், யேமென் கடல் பாதையை கண்காணிக்க சர்வதேச கூட்டுப்படை அமைக்க அமெரிக்கா தீவிரம் - உலக நாடுகளை சம்மதிக்கச் செய்ய அமெரிக்கா முயற்சி Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Like our Facebook Page - https://www.facebook.com/BBCnewsTamil Follow our Twitter Page - https://twitter.com/bbctamil

YouAPI-1

Facebook Page Like Box ::