Bbc News Tamil....!

About 20 results out of 1000000 (0.23 seconds)
    

Channel Title : BBC News Tamil

Views : 18160

Likes : 265

DisLikes : 12

Published Date : 2018-03-20T15:04:54.000Z

யேமென் போர் முன்னரங்கில் கேடயமாக பயன்படுத்தப்படும் சிறார்கள்; நாட்டை பிளவுபடுத்த திட்டமிடும் சக்திகளின் முயற்சி முறியடிக்கப்படும்; காலத்தை வென்ற ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் பிபிசி - எழுபதுகளில் பதிவான அரிய நேர்காணலின் சிறப்புக் காணொளி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 22566

Likes : 299

DisLikes : 22

Published Date : 2018-03-19T15:08:45.000Z

தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு இடையே, ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக வெற்றி பெற்றார் புடின்; சிரியாவின் வடக்கு நகரான அஃப்ரினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது துருக்கிய அரசு ஆதரவு ஆயுதக் குழு; உடல் பருமனை தடுக்க, சுமார் நூறாண்டுகளாக சர்க்கரைக்கு வரி செலுத்தும் நார்வேஜியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 24201

Likes : 295

DisLikes : 28

Published Date : 2018-03-16T15:07:10.000Z

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் உச்சகட்ட மோதல், பிரிட்டனை தொடர்ந்து கேள்விக்குறியாகும் அமெரிக்கா-ரஷ்யா நல்லுறவு, சூவிங்கம்களில் இருந்து கலைப் பொருட்கள் உருவாக்கும் புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 24550

Likes : 270

DisLikes : 18

Published Date : 2018-03-12T15:28:33.000Z

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இரானிய அரசு மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் பிபிசி முறையிட்டது ஏன்? வெற்றி வாய்ப்பில்லை என அறிந்த பிறகும், ரஷ்ய அதிபரை எதிர்த்துப் போட்டியிடும் பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளரின் பிரசாரம் பற்றிய சிறப்புச் செய்தி லண்டன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்து வயது ஒப்பனைக் கலைஞருக்கு இண்டர்நெட்டில் பெருகி வரும் ஆதரவு
    

Channel Title : BBC News Tamil

Views : 28645

Likes : 310

DisLikes : 16

Published Date : 2018-03-09T15:24:45.000Z

அமெரிக்க அதிபர் - வடகொரிய தலைவர் நேருக்கு நேராக சந்திக்க ஆர்வம், மழைக்காலம் நெருங்குவதால், ரோஹிஞ்சாக்கள் வசிக்கும் வங்கதேச எல்லை முகாம்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 24993

Likes : 297

DisLikes : 22

Published Date : 2018-03-14T15:29:54.000Z

முன்னாள் உளவாளி கொலை முயற்சி விவகாரத்தில் ஒத்துழைக்க ரஷ்யா மறுப்பு; ஐன்ஸ்டைனுக்குப் பிறகு அதிகம் பிரபலம் அடைந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மறைவு; உடல் பருமன் தடையை தகர்த்து அழகை வெளிப்படுத்தும் தைவானின் தன்னம்பிக்கை பெண்மணி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 28708

Likes : 394

DisLikes : 27

Published Date : 2018-03-15T15:41:52.000Z

பாட்டிலில் அடைக்கப்படும் முன்னோடி நிறுவனங்களின் குடிநீரில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்; தங்கள் நாட்டில் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதாக ரஷ்யா எச்சரிக்கை; வன்முறை ஓய்ந்தாலும் அதன் தாக்கம் குறையாத இலங்கையின் கண்டி நகரம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 23988

Likes : 262

DisLikes : 14

Published Date : 2018-03-13T15:08:07.000Z

முன்னாள் உளவாளி கொலை முயற்சி குறித்து இன்று நள்ளிரவுக்குள் பதிலளிக்க பிரிட்டன் கெடு; வடகொரியா மீதான தடைகளை சில ஆசிய நிறுவனங்கள் மீறியதாக குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 23075

Likes : 261

DisLikes : 17

Published Date : 2018-03-08T15:07:00.000Z

முன்னாள் உளவாளியை நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தி கொல்ல முயற்சி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்பெயினில் வேலைநிறுத்தம், பெண்களை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை குறையாத நாடியாவின் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 23357

Likes : 245

DisLikes : 23

Published Date : 2018-03-06T15:00:28.000Z

பிரிட்டன் பல்பொருள் அங்காடியில் மகளுடன் நிலைகுலைந்த முன்னாள் ரஷ்ய உளவாளி கவலைக்கிடம், சீன அதிபர் பதவியில் ஆயுள்வரை ஷீ ஜின்பிங் தொடருவதை எதிர்த்தால் நடவடிக்கை , தேநீரின் தரத்தை உறுதிப்படுத்தும் பணியாளர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 22484

Likes : 296

DisLikes : 13

Published Date : 2018-03-01T15:19:14.000Z

புதிய அணு ஆயுதங்களை பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் பெருமிதம், உலகின் மோசமான பேரழிவை சந்திக்கும் யேமென், பாகிஸ்தானில் மலையில் புதைக்கப்படும் குர்ஆன் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 29652

Likes : 308

DisLikes : 22

Published Date : 2018-03-07T15:01:13.000Z

சிரியா போர்: இரு வாரங்களில் 800 பேர் பலி, ஆஸ்திரேலியாவில் அதானியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு மற்றும் வெனிஸ்வேலாவில் ஒரு வீட்டின் விலைக்கு நிகராக விற்கப்படும் ஒரு குவளை காஃபி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 23314

Likes : 253

DisLikes : 21

Published Date : 2018-03-05T15:00:19.000Z

சிரியாவில் மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கிழக்கு கூட்டாவாசிகள், இத்தாலியில் ஆட்சி மாற்றம் வருமா? மற்றும் அழியும் அபாயத்தில் எடே லீ பென்குவின்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 20169

Likes : 242

DisLikes : 22

Published Date : 2018-02-27T15:11:47.000Z

அதிபர் பதவிக்கால வரம்பை நீக்கும் முடிவால் சீனாவில் பாதிப்பு ஏற்படுமா? வங்கதேச முகாம்களில் ரோஹிஞ்சா சமுதாய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 23515

Likes : 253

DisLikes : 20

Published Date : 2018-03-02T15:15:48.000Z

அமெரிக்காவால் சர்வதேச வர்த்தகப் போர் உருவாகுமா? நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 மாணவிகளின் நிலை என்ன? பார்வை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத வீரர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 27308

Likes : 287

DisLikes : 20

Published Date : 2018-02-23T15:16:10.000Z

குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா, நைல் நதிக்காக ஆப்ரிக்க கண்டத்தில் மூன்று நாடுகளுக்கிடையே போர் உருவாகுமா, பிப்ரவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிராமம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 22577

Likes : 265

DisLikes : 11

Published Date : 2018-02-26T15:05:35.000Z

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வான் தாக்குதல்கள் தீவிரம்; குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு முடிந்த நிலையில் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்; குப்பையில் உள்ள உணவைத் தேடும் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 21543

Likes : 228

DisLikes : 19

Published Date : 2018-02-16T15:15:34.000Z

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம், கண்டுகொள்ளாத அதிபர் டிரம்ப். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வாடகைத்தாய்களாகும் உக்ரைன் இளம்பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 24695

Likes : 255

DisLikes : 23

Published Date : 2017-12-19T15:03:08.000Z

பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேலும் கடுமையாக செயல்பட அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல் காங்கோ நாட்டில், குறைக்கப்படும் அமைதி காப்புப் படை - ஸ்திரமற்ற நிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை வயோதிகத்தை முறியடித்து சாதனை படைக்கும் 84 வயது கலிஃபோர்னிய பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
    

Channel Title : BBC News Tamil

Views : 26544

Likes : 313

DisLikes : 16

Published Date : 2018-02-28T15:14:58.000Z

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டாவில், 2வது நாளாக தாக்குதல்; நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவின் மிகப்பெரிய அணை; பக்கவாதம் குணமாக புதிய தொடுவுணர்வு தொழில்நுட்பம் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 18069

Likes : 229

DisLikes : 12

Published Date : 2018-01-23T16:20:20.000Z

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் பரிதவிக்கும் நான்கு லட்சம் மக்கள், இயல்புநிலைக்குத் திரும்பியது அமெரிக்க அரசுப் பணிகள், பிபிசி பெட்டகத்தின் சிறப்புத் தகவல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்
    

Channel Title : BBC News Tamil

Views : 19120

Likes : 291

DisLikes : 11

Published Date : 2018-01-01T15:50:28.000Z

BBC Tamil TV News Bulletin 01/01/18 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை. இரானில் அரசுக்கு எதிராக நான்காவது நாளாக நீடிக்கும் போராட்டங்கள், அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தானை தனது மேஜையில் வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரிய தலைவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை, புத்தாண்டில் அறிவியல் உலகம் நிகழ்த்தவிருக்கும் புதிய சாதனைப் பயணங்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு உள்ளிட்ட செய்திகளை இந்தச் செய்தியறிக்கையில் காணலாம்
    

Channel Title : BBC News Tamil

Views : 20352

Likes : 238

DisLikes : 13

Published Date : 2018-02-19T15:20:41.000Z

தினமும் 30 முறை வலிப்பு நோயால் அவதிப்படும் சிறுவனுக்கு, கஞ்சா எண்ணெய் சிகிச்சை பெற பிரிட்டன் அரசு அனுமதி மறுத்துள்ளது. டிரோன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இஸ்ரேல், இரானிடையே மோதல் அதிகரித்துள்ளது. ஐம்பது வயதைக் கடந்தும் ஸ்கேட் போர்ட் விளையாட்டில் அசத்தும் பிரிட்டன் மூத்த குடிமக்கள்
    

Channel Title : BBC News Tamil

Views : 18196

Likes : 206

DisLikes : 15

Published Date : 2018-01-25T15:21:26.000Z

அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?,வறுமையை ஒழிக்க வரியை உயர்த்திய ஃபிலிப்பைன்ஸ் அதிபர், மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 17636

Likes : 212

DisLikes : 12

Published Date : 2018-01-19T15:30:14.000Z

புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய மைல் கல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஓராண்டு செயல்பாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 18898

Likes : 242

DisLikes : 14

Published Date : 2018-02-21T15:16:52.000Z

குவைத்தில் கொடுமைக்குள்ளாகும் வெளிநாட்டு பணியாளர்கள், தண்ணீரால் போர் உருவாகும் சூழ்நிலை மற்றும் விண்வெளியில் பறக்கவுள்ள மாணவர்களின் தயாரிப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 23213

Likes : 224

DisLikes : 17

Published Date : 2017-11-30T15:28:00.000Z

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்பு காணொளிகளை, தமது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் மறுபகிர்வு செய்ததால், அமெரிக்கா - பிரிட்டன் எதிர்கால உறவு குறித்து கவலைகள் போர்க்குற்ற தண்டனை உறுதி செய்யப்பட்டதும் போஸ்னிய குரேஷிய தளபதி தற்கொலை செய்தது எப்படி? சர்வதேச நீதிமன்றத்தில் நிகழ்ந்த பரபரப்புக் காட்சிகள். டச்சு - பிரிட்டிஷ் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நில பேரத்தை, திருவிழா நடத்திக் கொண்டாடும் இந்தோனீஷியாவின் ரூன் தீவு மக்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
    

Channel Title : BBC News Tamil

Views : 18522

Likes : 196

DisLikes : 19

Published Date : 2018-01-31T15:43:50.000Z

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தாலிபன்களின் ஆதிக்கம், குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க சக்கர நாற்காலியில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கு பார்க்கலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 19735

Likes : 273

DisLikes : 14

Published Date : 2018-02-02T15:31:45.000Z

வான் தாக்குதல்களால் தரைமட்டமானது இட்லிப் நகரம்,தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுனில், தீவிர தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கு பார்க்கலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 20392

Likes : 207

DisLikes : 21

Published Date : 2017-12-25T15:29:12.000Z

லட்சக்கணக்கான குடியேறிகளின் நலன்களைக் காக்க போப் ஃப்ரான்சிஸ் அழைப்பு; பாலத்தீனர்கள், இஸ்ரேலியர்கள் இடையே அதிகரிக்கும் பதற்றங்களால், தேவாலய பிரார்த்தனைக்கு வழக்கத்தை விட குறைவாக வந்த பெத்லெஹெம் கிறிஸ்துவர்கள்; இருபத்தி ஐந்து ஆண்டுகளாக உறைநிலை கருவில் பாதுகாக்கப்பட்டு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 19437

Likes : 239

DisLikes : 21

Published Date : 2018-01-30T15:13:18.000Z

அமெரிக்க விவகாரங்களில் சீனா, ரஷ்யா தலையிடுவதாக சிஐஏ இயக்குநர் கவலை, சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய சிறுமிகள் ஜோர்டனில் சிகிச்சைக்காக காத்திருப்பு, பிபிசி பெட்டகத்தில் இருந்து சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கே பார்க்கலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 20507

Likes : 242

DisLikes : 15

Published Date : 2018-01-05T15:39:20.000Z

BBC Tamil TV News Bulletin 05/01/18 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை. தென்கொரியாவுடன் அடுத்த வாரம் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வடகொரியா ஒப்புதல், எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா? பிபிசியின் சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 26146

Likes : 252

DisLikes : 22

Published Date : 2017-12-08T15:35:01.000Z

ஜெருசலேம் விவகாரம் - பாலத்தீனத்தில் வெடித்தது போராட்டம் நைஜீரியாவில், அறிவுத் திறன் சோதனையில் தோல்வியடைந்த 22,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளால் செயற்கைகோள்களுக்கு ஆபத்து ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
    

Channel Title : BBC News Tamil

Views : 23215

Likes : 219

DisLikes : 14

Published Date : 2017-12-21T15:38:37.000Z

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்ததில் டஜன் கணக்கானோர் காயம்– திட்டமிட்ட செயல் என்கிறது காவல்துறை பயங்கரவாதத்தை எதிர்க்க தொழில்நுட்ப உதவி: சொமாலியாவின் அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உதவி செய்யும் ட்ரோன்கள் நீண்ட வரலாறு கொண்ட ராணுவ வாழ்க்கையை நிராகரித்து, புதிய எதிர்காலத்தை தேடும் கூர்கா இனத்தின் இளைய தலைமுறை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
    

Channel Title : BBC News Tamil

Views : 19449

Likes : 238

DisLikes : 14

Published Date : 2018-01-26T15:09:44.000Z

இராக் கட்டுப்பாட்டுக்குள் குர்துக்களின் பிராந்தியம் மீண்டும் வர காரணம் என்ன?, பாகிஸ்தானில் வாழும் மூன்று தலைமுறை பெங்காலிகளுக்கு குடியுரிமை மறுப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 19007

Likes : 233

DisLikes : 15

Published Date : 2018-02-14T15:58:41.000Z

தென்னாப்ரிக்க அதிபர் ஜுமாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி திட்டம், வியட்நாம்-வடகொரிய ஜோடியின் உள்ளத்தை உருக்கும் காதல் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 24289

Likes : 230

DisLikes : 12

Published Date : 2017-12-05T15:31:50.000Z

யேமென் முன்னாள் அதிபரின் கொலையை கொண்டாடும் ஹுதி கிளர்ச்சியாளர்கள். மாதக்கணக்கில் திரவ உணவு பருகுவதால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் தாக்கம் குறைய வாய்ப்பு. பார்க்க முடியாத, கேட்க முடியாத மாற்றுத் திறனாளியின் உலகச்சுற்றுப் பயணம், உள்ளிட்ட உலகச் செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய சர்வதேச செய்தியறிக்கையில் காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 15372

Likes : 208

DisLikes : 11

Published Date : 2018-01-03T15:16:03.000Z

அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு அடிபணிய பாலத்தீனர்கள் மறுப்பு, லிபியாவில் அடிமைகளாக நடத்கதப்படும் குடியேறிகள், 2018-இல் உலகம் சந்திக்கும் முக்கிய சுகாதார பிரச்னைகள் என்ன? உள்ளிட்டவை பற்றி இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 17139

Likes : 200

DisLikes : 13

Published Date : 2018-02-15T15:10:10.000Z

தென் ஆப்ரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்பு, அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்காண இந்தியப் பெண்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 14009

Likes : 173

DisLikes : 13

Published Date : 2017-10-23T15:07:54.000Z

ஆப்கனில் முகாமை விட்டு வெளியேறிய அமெரிக்க சிப்பாயை தண்டிக்கும் விசாரணை ஆரம்பம்! தாலிபனிடம் சிறைப்பட்டவருக்கு,, அடுத்தது என்ன? ஆழ்கடல்கள் எதிர்கொள்ளும் அமில ஆபத்து! காற்றில் அதிகரிக்கும் கரியமிலவாயு,, கடல்வாழ் உயிரிகளை கடுமையாய் பாதிக்குமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! மற்றும் ஹாலிவுட் படங்களில் ஆச்சரியமூட்டிய டைனோசார்கள்,, இனி பெலாரஸ் வீதிகளிலும் விரைந்தோடி வரப்போகின்றன! அவை உருவாக்கப்படும் விதம் குறித்த பிபிசியின் சுவாரஸ்யமான செய்தித்தொகுப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
    

Channel Title : BBC News Tamil

Views : 20562

Likes : 211

DisLikes : 19

Published Date : 2018-02-20T15:06:08.000Z

உச்சகட்ட தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் கிழக்கு கூட்டா நகரம், ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியன் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறப்பதாக யுனிசெஃப் தகவல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 26915

Likes : 246

DisLikes : 21

Published Date : 2017-11-21T15:29:18.000Z

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா ஹிந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் பிபிசி நடத்திய சிறப்புப் புலனாய்வு காஸா நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமையை தீர்மானிக்க பாலஸ்தீனிய அரசியல் குழுக்கள் கெய்ரோவில் இன்று முக்கிய சந்திப்பு சிஸ்ட்டீன் சேப்பல் தேவாலய ஓவியங்கள் போல, தனது வீட்டு அறைகளை அழகுபடுத்தி வரும் எழுபது வயது லண்டன் பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
    

Channel Title : BBC News Tamil

Views : 17225

Likes : 173

DisLikes : 13

Published Date : 2018-02-07T17:46:41.000Z

அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் துருக்கி, பனிப்புயலில் சிக்கி உயிர் பிழைத்த சிரிய சிறுமி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக தென்கொரியாவில் குவிந்துள்ள சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 18570

Likes : 254

DisLikes : 12

Published Date : 2018-01-09T15:52:51.000Z

தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்ப வட கொரியா ஒப்புதல்; யேமென் முன்னாள் அதிபர் படுகொலைக்கு முந்தைய தாக்குதலின் பிரத்யேக காட்சிகள்; நூற்றாண்டைக் கொண்டாடும் பிரிட்டிஷ் கடற்படை பெண்கள் பிரிவு உள்ளிட்டவை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
    

Channel Title : BBC News Tamil

Views : 14118

Likes : 171

DisLikes : 10

Published Date : 2018-01-17T15:32:37.000Z

வடகொரியா மீதான தடைகளை கடுமையாக அமல்படுத்த 20 நாடுகள் ஒப்புதல், ஐ.எஸ். கடத்தியவரை தேடும் சகோதரர், பெண் கல்வியை ஊக்குவிக்க நைஜீரியாவில் புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

YouAPI-2