A2z News

A2z News....!

About 20 results out of 200707 (0.23 seconds)
    

Channel Title : A2Z News

Views : 1182

Likes : 9

DisLikes : 1

Published Date : 2018-08-20T14:33:20.000Z

#latestnews, Loksabha ne NPS ko lekar clear kiya doubt, #A2Z News, लोकसभा से NPS को लेकर आई बड़ी खबर देखिये NPS के लाभ और future
    

Channel Title : A2Z News

Views : 148

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-08-20T09:35:02.000Z

#latestnews, in tariko se hoga aadhar verification, #A2Z News, इन तरीकों से होगा आधार वेरिफिकेशन फिंगरप्रिंट की नही होगी जरूरत
    

Channel Title : A2Z News

Views : 43596

Likes : 253

DisLikes : 64

Published Date : 2018-08-19T07:10:26.000Z

#latestnews, 7th pay commission के अनुसार कर्मचारियों का वर्गीकरण, #A2Z News, भारत सरकार द्वारा जारी
    

Channel Title : A2Z News

Views : 8312

Likes : 23

DisLikes : 1

Published Date : 2018-08-20T12:52:30.000Z

Raja Rani serial 20th August 2018 | Raja Rani 20-08-2018 Serial-Episode 319
    

Channel Title : A2Z News

Views : 45

Likes : 1

DisLikes : 1

Published Date : 2018-08-20T06:07:34.000Z

#Beautytips, apni skin ka khyal kese rakhe, #A2Z News, अपनी स्किन को इन तरीकों से खूबसूरत बनाये, How to care ur skin
    

Channel Title : A2Z News

Views : 3293

Likes : 6

DisLikes : 1

Published Date : 2018-08-20T16:37:28.000Z

நாளை என்ன நடக்கிறது சென்னையில் - மக்களுக்கு விடுக்கப்படும் முன்னறிவிப்பு சென்னையில் நாளை கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி பைபாஸ் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், லஷ்மி நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஒரண்டியம்மன் கோயில் தெரு. கொடுங்கையூர் பகுதி : ஆண்டாள் நகர் 1, 2-வது தெரு, அன்னை தெரேசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி ரோடு, லஷ்மி அம்மன் நகர் 1 முதல் 3-வது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8-வது தெரு, வேதாந்த முருகப்பா தெரு, அன்னை அவென்யு 1 முதல் 3-வது தெரு, எஸ்.ஆர்.நகர், விஜயா லஷ்மி நகர், மந்திரகிரி நகர், சக்தி நகர்.
    

Channel Title : A2Z News

Views : 11707

Likes : 99

DisLikes : 8

Published Date : 2018-08-20T16:17:43.000Z

Sembarathi serial 21st August 2018 promo
    

Channel Title : A2Z News

Views : 5350

Likes : 34

DisLikes : 1

Published Date : 2018-08-20T04:23:37.000Z

தவிக்க விட்ட கேரளா.. தலையில் தூக்கிய தமிழகம் - காலடியில் கொண்டுவந்து போட்டதும் நெகிழ்ந்து போன கேரள மக்கள்
    

Channel Title : A2Z News

Views : 16505

Likes : 76

DisLikes : 18

Published Date : 2018-08-20T05:36:37.000Z

Sembaruthi today 20/08/18 Promo | Sembaruthi 20th August 2018 promo
    

Channel Title : A2Z News

Views : 19272

Likes : 106

DisLikes : 9

Published Date : 2018-08-19T16:18:00.000Z

Sembaruthi serial 20th to 21st August 2018 next week Promo
    

Channel Title : A2Z News

Views : 3658

Likes : 7

DisLikes : 1

Published Date : 2018-08-20T07:27:29.000Z

கடல் நீர் மட்டம் உயர்வு, சுனாமி அபாயம் - அதிர்ச்சி தரும் தகவல் பருவநிலையில் ஏற்பட்டுள்ள, மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தினர்.
    

Channel Title : A2Z News

Views : 22190

Likes : 50

DisLikes : 6

Published Date : 2018-08-19T05:40:53.000Z

Raja Rani serial 20th to 25th August 2018 Promo | Raja Ran This Week promo
    

Channel Title : A2Z News

Views : 839

Likes : 4

DisLikes : 1

Published Date : 2018-08-16T16:25:14.000Z

#latestnews, केंद्रीय कर्मचारियों का कल होगा अर्द्ध दिवसीय अवकाश और सात दिनों का राजकीय शोक, #A2Z News
    

Channel Title : A2Z News

Views : 4180

Likes : 6

DisLikes : 2

Published Date : 2018-08-20T07:42:57.000Z

புயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் புயல் தாக்கும் என்று வாக்கிய பஞ்சாங்க கணிப்பு ஒன்று கூறியுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை சந்தித்த பெரு வெள்ளம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதாகும். இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தாம்பரம், முடிச்சூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தளம் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து கடந்த 2016. 2017-ஆம் ஆண்டு இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுமா என்று அச்சத்தில் இருந்தனர் தமிழக மக்கள். எனினும் பயந்தார் போல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் கேரளம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது.
    

Channel Title : A2Z News

Views : 1118

Likes : 3

DisLikes : 1

Published Date : 2018-08-20T10:00:08.000Z

தேதி குறித்த நீதிமன்றம், பரபரப்பில் கலைஞர் குடும்பம் - கேரளா வெள்ளத்தால் தள்ளிப்போன திமுக வழக்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சிக்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை வழங்குவதில் முறைகேடு நடந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
    

Channel Title : A2Z News

Views : 4795

Likes : 24

DisLikes : 24

Published Date : 2018-08-17T04:34:55.000Z

#7CPC latest news, किसी भी दिन कर्मचारियों की सिफारिशों पर लग सकती है मोहर, #A2Z News, Any day will be declare
    

Channel Title : A2Z News

Views : 761

Likes : 4

DisLikes : 0

Published Date : 2018-08-20T10:22:05.000Z

இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் சர்வே இந்திய முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் சிறந்த மாநில முதல்வர் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அமைப்பு இணைந்து இந்தியா முழுக்க சர்வே நடத்தியது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. பல முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்தியாவில் சிறந்த மாநில முதல்வர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் வெளியாகி உள்ளது.
    

Channel Title : A2Z News

Views : 3370

Likes : 11

DisLikes : 5

Published Date : 2018-08-20T03:54:42.000Z

துல்லியமாக கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் - சென்னையில் நடக்கவிருக்கும் நிகழ்வு என்ன கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    

Channel Title : A2Z TV CHANNEL

Views : 835

Likes : 33

DisLikes : 0

Published Date : 2018-04-03T14:18:37.000Z

    

Channel Title : A2Z News

Views : 79

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-08-18T11:55:45.000Z

##latestnews, B.Ed candidates eligible CTET, #A2Z News, B. Ed पास उम्मीदवारों के लिए खुशखबरी की वो भी CTET दे पाएंगे
    

Channel Title : A2Z News

Views : 1700

Likes : 11

DisLikes : 1

Published Date : 2018-08-20T03:40:06.000Z

சென்னை வந்த விஜயகாந்த் - முதல் வேலையாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதி அஞ்சலிக்கு நாடெங்கிலும் இருந்து முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
    

Channel Title : S WORLD

Views : 232509

Likes : 1999

DisLikes : 284

Published Date : 2017-09-25T17:43:45.000Z

Sonu Dangar गुस्ताखे रसूल: Zoyakhan ने दिया भयानक जवाब.. || A2z News
    

Channel Title : S WORLD

Views : 42696

Likes : 757

DisLikes : 39

Published Date : 2017-09-05T03:01:45.000Z

इटली के प्रधान मंत्री की बेटी ने किया इस्लाम कबूल ।/ A2Z NEWS
    

Channel Title : A2Z News

Views : 2651

Likes : 2

DisLikes : 4

Published Date : 2018-08-20T07:35:35.000Z

இன்றே இறுதி - இன்னும் ஒரு வாரத்தில் மாறப்போகும் தமிழக அரசியல் களம் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு வந்தது, முதல்வர் தரப்பில் இருந்து வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார்.
    

Channel Title : A2Z News

Views : 91

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-08-17T10:07:19.000Z

#latestnews, इन कर्मचारियों का नही होगा शोषण मिलेगा पूरा वेतन , #A2Z News,
    

Channel Title : A2Z News

Views : 2842

Likes : 11

DisLikes : 3

Published Date : 2018-08-16T13:17:36.000Z

#latestnews, श्री अटल बिहारी जी का निधन, #A2Z News, Shri Atal Bihari ji ka nidhan
    

Channel Title : ATOZ NEWS Mp

Views : 165

Likes : 4

DisLikes : 0

Published Date : 2018-07-22T07:37:53.000Z

    

Channel Title : A2Z News

Views : 6499

Likes : 48

DisLikes : 2

Published Date : 2018-08-19T16:08:34.000Z

Sembarathi serial 20th August 2018 tomorrow promo
    

Channel Title : ASARAM Bapu

Views : 7585

Likes : 78

DisLikes : 3

Published Date : 2009-10-28T07:11:43.000Z

साजिश का पर्दाफ़ाश भरतीय संस्कृति के कुप्रचार के लिए करोड़ों रुपये ख़र्चने वाले देशद्रोहियों द्वारा पोषित एक बड़ी गिरोह के द्वारा परम पुज्य संत श्री असारामजी बापू एवम आश्रम के विरुद्ध लंबे समय से चलायी जा रही षडयंत्रों की प्रदीर्घ शृंखला का A2Z न्यूज़ चॅनेल पर पर्दाफ़ाश हुआ | भरतीय संस्कृति के विश्वव्यापी प्रचार मे तन-मन-धन से लगे हुए पुज्य बापूजी ऐवम आश्रम के विरुद्ध षडयंत्र रचने वाले संस्कृतिद्रोहियों मे से एक राजू लंबू की ज़ुबानी मे सुनिये इन षडयंत्रों की कहानी , जिसमे आप जानेगें की किस तरह इन साजिशकर्ताओं का गैंग षडयंत्रों को अंजाम देने हेतु अख़बार , टी वी चॅनेल , वकील आदि का उपयोग करता था तथा आश्रम से पैसा ऐंठने व बापूजी के प्रति भक्तों की श्रद्धा तोड़ने के हेर संभव प्रयाश करता था | देखिए A2Z न्यूज़ चॅनेल द्वारा प्रसारित स्टिंग ऑपरेशन का वीडियो New Delhi, Oct 24th, 2009 :- In a press conference A2Z News channel, released a CD of a Sting operation . The CD reveals shocking findings. It reveals the direct involvement of Two Media groups (INDIA TV and Sandesh News) in this case. It also exposes the involvement of political parties in defaming H.H Bapuji and his Ashrams. For More Information Visit : http://www.ashram.org http://www.hariomgroup.org asaram bapu, asaram, ashram, asaramji bapu, asharamji bapu, sant shri asaramji bapu, bapuji, asaram bapu ashram, asharamji, ashram.org, ashram bapu,satsang, bapu, bapu asaram, sant asharam bapu, asaramji ashram, sant asaram bapu,asaramji , asharamji,sanatan dharma, hinduism, asaram, asaramji bapu, sai, hariom, sant shri asramji bapu, asaramjibapu, asarambapu, hariom bapu, gurudev, kirtan, sureshanandji, sureshanand bapu, sadhak, ashram, gurukul, ahmedabad, hariombooks, hariomgroup, ashram.org, asarambapu sadhak, asaram bapu sadhak, new jersery ashram, Chicago, asaramji asharam, asharamji, ashram, ashramorg, bapu, bapuji, dharma, Hinduism, sanatan, satsang, asaram bapu satsang, asaramji bapu satsang,sureshanandji satsang
    

Channel Title : A2Z News

Views : 866

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-08-20T04:34:55.000Z

ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி செய்துள்ள காரியத்தை பாருங்க - ஆச்சரியம்தான் போங்க கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சநீதிமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டது நீதிபதி குரியன் ஜோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் கடவுளின் தாய் வீடான அந்த மாநிலமே வெள்ளக்காடானது. அந்த மாநிலத்தில் 19,512 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது.
    

Channel Title : A2Z News

Views : 86

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-08-17T14:58:52.000Z

#latestnews, रेल्वे ने ग्राहको को दिया तोहफा टिकट बुक करने के लिये एक नया विकल्प, #A2Z News
    

Channel Title : AIFMGA

Views : 3127

Likes : 27

DisLikes : 1

Published Date : 2015-08-13T16:28:27.000Z

PROTEST IN FRONT OF NATIONAL BOARD OF EXAMINATIONS, DWARKA, NEW DELHI AGAINST UNFAIR & ILLEGAL WAY OF CONDUCTING MCI SCREENING TEST WITHOUT TRANSPARENCY & UNTIMELY DECLARATION OF RESULTS. IRREGULARITIES: 1.HOW CAN ONE CANDIDATE SCORE SAME MARKS IN CONSECUTIVE EXAMS CONDUCTED BY NBE ?? 2.WHY NBE REJECTS ALL PLEAS OF FMGs TO BE TRANSPARENT MCI SCREENING TEST ?? 3.WHY NBE TAKES ONE MONTH OF TIME TO DECLARE RESULTS ?? 4.WHY OUR EXAM FEES IS TOO HEFTY (Rs.5,500) ?? THESE ARE THE QUESTIONS A COMMON MAN HAVE ABOUT THE FRAUDULENT SYSTEM WHICH IS BEING DONE INSIDE THE NBE AND MAKING THOUSANDS OF POOR FMGs FAIL EVERYTIME TO EARN CRORES IN THE NAME OF EXAM FEE...!!! SO PLEASE ANALYSE THIS SYSTEM AND LET US KNOW OR SUGGEST SOMETHING, BCOZ WE ARE TIRED WITH THIS UNFAIR MEANS OF MCI SCREENING TEST...!!!
    

Channel Title : A2Z News

Views : 27

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-08-18T02:45:33.000Z

#heakthtips, घर बैठकर माइग्रेन के दर्द से निजात पाये असरकारी उपाय, how to reduce ur migraine, Migraine k Dard ka thik kare in upayo se , #A2Z News
    

Channel Title : A2Z News

Views : 64046

Likes : 147

DisLikes : 44

Published Date : 2018-08-11T04:55:22.000Z

கருணாநிதி போல அம்மா-வுக்கும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் சென்னை: சிலரை பார்த்தாலே இவர் இப்படித்தான், அப்படித்தான் என்று முத்திரை குத்திவிடுகிறோம். அதற்கு காரணம் அவர்களது கடந்த கால சம்பவமோ,செயலோ, வார்த்தையோ நம்மை எப்போவதாவது மனதில் தங்கிவிடுவதே அதற்கு காரணம். அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம், கெட்ட விஷயமாகவும் இருக்கலாம்.
    

Channel Title : A2Z News

Views : 2304

Likes : 17

DisLikes : 1

Published Date : 2018-08-13T06:55:59.000Z

arrears for pensioners, #A2Z News पेंशनभोगियों को मिलेगा चार महीनों का एरियर
    

Channel Title : A2Z News

Views : 113

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-08-15T09:05:56.000Z

#latest news, bank new scheme, बैंक ने दी विशेष सुविधा देगा आपको बिना ब्याज लोन #A2Z News
    

Channel Title : A2Z News

Views : 177

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-08-20T17:30:37.000Z

முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா திருப்பரங்குன்றத்தில் அதிமுக கட்சி சார்பில் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சீனிவாசன், கருணாநிதி அடக்கம் செய்யும் இடம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றம் சென்றிருக்கலாம்.
    

Channel Title : A2Z News

Views : 663

Likes : 3

DisLikes : 0

Published Date : 2018-08-20T04:17:09.000Z

தனி ஒரு ஆளாக கேரளாவுக்கு அதிகபட்ச தொகையை நிவாரணமாக அளித்த பிரபல தமிழ் நடிகர் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத மழையால் கடவுளின் தேசம் என்ற அழைக்கப்படும் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    

Channel Title : A2Z News

Views : 631

Likes : 0

DisLikes : 2

Published Date : 2018-08-20T16:26:29.000Z

ஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம் - தலைவர் பதவிக்கு தேர்தல் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இந்நிலையில் திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற்றது. இன்று (14-8-2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மேடையிலும், மற்ற நிர்வாகிகள் அவரவர் இருக்கையிலும் அமர்ந்து இருந்தனர்.
    

Channel Title : A2Z News

Views : 29626

Likes : 63

DisLikes : 56

Published Date : 2018-08-15T04:31:31.000Z

#7th pay commission allowance, इन कर्मचारियों को मिलेगा दुगुनाHRA , 12 महीनों का एरियर, वित्त मंत्रालय ने दी मंजूरी
    

Channel Title : A2Z News

Views : 1949

Likes : 2

DisLikes : 1

Published Date : 2018-08-20T15:29:11.000Z

வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - வேதர்மேனின் வானிலை கணிப்பு 20-08-2018 நேரம் மாலை 4:00 மணி நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்பொழுது நிலப்பகுதியை அடைந்துள்ளது அதனை அவர் பதிவற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்களின் வாயிலாக அறியலாம் மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நேற்று முதல் வடக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆங்காங்கே மிக கனத்த மழை பதிவாகி வருகிறது குறிப்பாக #மேற்குகோதாவரி (#WestGodavari) , #குண்டூர் (#Guntur) , #கிருஷ்ணா(#Krishna) மற்றும் #விஜயநகரம் (#Vizianagaram) மாவட்டங்களில் ஆங்காங்கே மிக கனத்த மழை பதவியாகியுள்ளது.
    

Channel Title : A2Z News

Views : 202

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-08-20T15:18:29.000Z

கல்லூரிகளில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - தமிழக அரசு அதிரடி உத்தரவு நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் செல்போன் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கடந்த பத்து வருடங்களில் செல்போன்களின் வரவு அதிகரித்துள்ளது. இப்பொழுது, ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் செல்போன்கள், சிறுவர் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் அடிமையாகி உள்ளது என்றே கூறலாம். ஆளுக்கு ஒரு கையில் செல்போனை எடுத்துக்கொண்டு அருகில் அமர்ந்திருக்கும் கூறுவதை கூட கேட்காமல் விளையாட்டு, பொழுதுபோக்கு, அரட்டை என்று நேரத்தை போக்கி கொண்டிருக்கின்றனர். பள்ளி கல்லூரி படிக்கும் மாணவன் மாணவ மாணவியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகளை செல்போனை உபயோகப்படுத்துவதை தடை விதிக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவானது, உயர்கல்வித் துறை செயலர் (பொறுப்பு) அவர்களின் அறிவுறுத்தலின்படி பிறப்பிக்கப்பட்டது.
    

Channel Title : A2Z News

Views : 3781

Likes : 25

DisLikes : 0

Published Date : 2018-08-19T13:17:56.000Z

கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய தொழிலதிபர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தொழிலதிபர் ஒருவர் 26 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    

Channel Title : A2Z News

Views : 941

Likes : 3

DisLikes : 1

Published Date : 2018-08-15T14:00:16.000Z

#latestnews, CM ने कर्मचारियों और पेंशनर्सको दिया तोहफा 4 फीसदी अंतरिम राहत
    

Channel Title : A2Z News

Views : 2774

Likes : 3

DisLikes : 1

Published Date : 2018-08-19T13:54:12.000Z

அதிமுக அரசின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த முக ஸ்டாலின் கர்நாடகாவில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத கொடுமையில் தமிழக விவசாயிகளைத் தள்ளி, அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என முக ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருமுறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

YouAPI-1


Facebook Page Like Box ::